சுமை அல்லது பாரத்தை மேலே ஏற்றுவது
Ex. டிரக்கில் ஏற்றுவதற்காக கூலியாள் முதுகின் மேல் சாக்கு மூட்டையை ஏற்றினான்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
ben(বোঝা)নেওয়া
mniꯊꯣꯡꯒꯠꯄ
telభారాన్ని వేసుకొని
ஏற்று
Ex. என்னுடைய சாமான்கள் இன்னும் வண்டியில் ஏற்றப்படவில்லை
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Ex. சேட் தொழிலாளிகளைக் கொண்டு டிரக்கில் சாமான்களை ஏற்றினான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏற்று
Ex. வேலைக்காரன் வண்டியில் அரிசி மூட்டைகளை ஏற்றினான்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏற்று
Ex. அப்பா மகனை குதிரையில் ஏற்றினார்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏற்று
Ex. தினமும் காலையில் மோட்டார் போட்டு தண்ணீரைத் தண்ணீர்த் தொட்டியில் ஏற்றினான்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஒன்றின் மேல் தூக்கிவைத்தல்
Ex. எல்லா சாமான்களையும் வண்டியில் ஏற்றினார்கள்.
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
வாத்தியங்களின் வாயில் தோலை பொருத்துவது
Ex. அவன் மத்தளத்தின் மீது புதிய தோலை ஏற்றிக்கொண்டிருந்தான்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
தீபம் முதலானவற்றை ஏற்றுதல்
Ex. கலா கோயிலில் தீபம் ஏற்றினாள்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
mniꯃꯩ꯭ꯆꯨꯈꯠꯄ
urdجلانا , روشن کرنا , اجالاکرنا கணக்கை புத்தகத்தில் எழுதுவதுகணக்கு புத்தகம் , காகிதத்தில் எழுதப்படுவது
Ex. அவன் கிராம கணக்கனிடம் கூறி தன்னுடைய பெயரை குறிப்பேட்டில் ஏற்ற கூறினார்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)
Wordnet:
mniꯃꯤꯡ꯭ꯆꯟꯕ
urdدرج کروانا , اندراج کروانا , چڑھوانا