Dictionaries | References

முடிச்சு

   
Script: Tamil

முடிச்சு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.   Ex. அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை
HYPONYMY:
முடிச்சு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது   Ex. லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பிணைக்கும் செயல்   Ex. திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
Wordnet:
mniꯄꯨꯜꯂꯤꯕ
urdبندش , بندھن , گرہ
 noun  உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்   Ex. வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
MERO COMPONENT OBJECT:
MERO MEMBER COLLECTION:
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kanಬಟ್ಟೆಯ ಗಂಟು
urdگِٹھری , مُوٹری , بُقچَہ
 noun  முடிச்சு   Ex. பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
 noun  முடிச்சு   Ex. இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP