Dictionaries | References

மூட்டை

   
Script: Tamil

மூட்டை     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.   Ex. அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்
HYPONYMY:
வெட்டப்பட்ட காகிதம்
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
Wordnet:
asmমুঠা
bdबान्दोल
gujબંડલ
hinबंडल
kanಕಂತೆ
kasبَنٛڑَل
kokबंडल
malപൊതി/ കെട്ട്
marबंडल
mniꯃꯄꯨꯟ
nepबन्डल
oriଗାଣ୍ଠି
panਬੰਡਲ
sanपूलः
telకట్ట
urdپشتارہ , بنڈل۔گٹھا , گانٹھ , پُلندہ
noun  பெரிய மூட்டை   Ex. வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது
HYPONYMY:
சுருக்குப்பை
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
Wordnet:
gujગાંસડો
hinगट्ठर
kanಬಟ್ಟೆ ಗಂಟು
kasگٮ۪ٹھٕر
malവലിയഭാണ്ടം
marगठ्ठा
oriଗଣ୍ଠିଲା
telమూట
urdگٹھر , گٹھا , گٹھرا
noun  புல் அல்லது மரத்தின் சுமை   Ex. விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்
HYPONYMY:
கணு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benগাঠরি
gujભારો
marमोळी
telమోపు
urdگٹّھا , گٹّھر
See : முடிச்சு, சுமை, கட்டு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP