Dictionaries | References ம முடி Script: Tamil Meaning Related Words முடி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 verb முடி Ex. இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம். HYPERNYMY:தூங்கிவிழு ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) TROPONYMY:வேலைசெய்Wordnet:asmনিষ্পত্তি কৰা bdफोजोब benশেষ করা gujસમાપ્ત કરવું hinनिपटाना kanಮಾಡು kasپوٗرٕ کرٕنۍ kokसोपोवप malതീര്ക്കുക marकरणे mniꯂꯣꯏꯁꯟꯕ oriସାରିବା panਨਬੇੜਨਾ sanअभिनिर्वृत् telముగించు urdختم کرنا , پایئہ تکمیل تک پہچانا , کرنا , نمٹانا noun உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி. Ex. கருப்பான, நீளமான முடியை பார்க்க நன்றாக இருக்கும் HOLO MEMBER COLLECTION:முடிக்கற்றை குடுமி சடை ஜடை HYPONYMY:சண்டால் - முடி ONTOLOGY:भाग (Part of) ➜ संज्ञा (Noun) SYNONYM:மயிர் கேசம் கார்குழல் கூந்தல் சிகைWordnet:asmচুলি bdखानाइ benচুল gujવાળ hinबाल kanಕೂದಲು kasمَس kokकेंस malമുടി marकेस mniꯁꯝ nepकेश oriବାଳ sanकेशः telవెంట్రుకలు urdبال , مو , رواں noun மயிர் Ex. குரங்கிற்கு கிட்டதட்ட உடல் முழுவதும் முடி காணப்படுகின்றன HOLO MEMBER COLLECTION:தாடி மீசை HYPONYMY:பிடரிமயிர் முடி புருவம் கண்மயிர் உடற்ரோமம் நீண்டமுடி ONTOLOGY:शारीरिक वस्तु (Anatomical) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:ரோமம் மயிர்Wordnet:asmনোম bdखोमोन benলোম gujવાળ kanರೋಮ kasوال malരോമം mniꯃꯇꯨ oriବାଳ sanवृजिनः telవెంట్రుకలు urdبال , مو , رُواں , رونگٹا , شَعر verb ஒரு செயல் முடிவடைவது Ex. அவன் சாப்பிட்டு முடித்தான். HYPERNYMY:முடி ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:நிறைWordnet:benশেষ করে ফেলা gujપતાવું kanಮಾಡಿ ಮುಗಿಸು kasسَبداوُن malവലിച്ച് നീട്ടുക oriଯଥାକଥା ସାରିବା panਖਤਮ ਕਰਨਾ telపూర్తి చేయు urdپیٹنا , نمٹانا verb முடி, விடு Ex. எங்கள் வகுப்புகள் நான்கு மணிக்கு முடியும். HYPERNYMY:இரு ONTOLOGY:अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) SYNONYM:விடுWordnet:asmছুটী হোৱা benছুটি হওয়া gujછૂટવું kanಬಿಡು kasمۄکلُن malഅവസാനിപ്പിക്കുക nepछुट्टीहुनु oriବନ୍ଦ ହେବା panਛੁਟਣਾ telవదిలిపెట్టు urdچھوٹنا , چھوٹ جانا verb முடி, நிறைவுபெறு Ex. புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும். HYPERNYMY:இரு ONTOLOGY:समाप्तिसूचक (Completion) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:நிறைவுபெறுWordnet:asmঠিক হোৱা bdथिग जा benজমে যাওয়া gujનક્કી થવું hinजमना kanಕುದುರು kasپَکہٕ گَژُھن kokजमप marठरणे mniꯂꯦꯞꯅꯕ nepपक्का हुनु oriଠିକ ହେବା panਜੰਮਣਾ urdطےہونا , پٹ جانا , فیصل ہونا , پکاہونا , جمنا , قرارپانا , حتمی ہونا verb முடி Ex. தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார் HYPERNYMY:சாப்பிடு ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:bdब्रत सिफायनाय benভঙ্গ করা oriପାରଣା କରିବା telముగించు urdکھولنا , توڑنا See : முடிச்சு, கூந்தல், முடிவு அடை, நிறைவேற்று, இறங்கு Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP