வர்க்கம்,பிரிவு,வகுப்பு
Ex. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.
ONTOLOGY:
समूह (Group) ➜ संज्ञा (Noun)
குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்
Ex. இரண்டின் வர்க்கம் நான்கு
ONTOLOGY:
संकल्पना (concept) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)