Dictionaries | References

பிரிவு

   
Script: Tamil

பிரிவு

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றை விட்டு அல்லது ஒருவரை விட்டு பிரியும் அல்லது பிரிந்திருக்கும் நிலை.   Ex. சூர்தாஸால் படைக்கப்பட்ட ராதாவின் பிரிவு வர்ணனை மிகவும் இருதயத்தை தொட்டது
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
 noun  ஓர் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது.   Ex. சமூதாயத்தின் பிரிவு அதை பலவீனப்படுத்துகிறது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒர் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது   Ex. நம்முடைய சமுதாயத்தில் பலவித பிரிவுகள் உள்ளன.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
 noun  ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றில் வெவ்வேறான செயல்பாடுகளைக் கொண்டவற்றுள் ஒன்று   Ex. மருத்துவமனையில் பல பிரிவு இருக்கின்றன.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 noun  ஒருவரை விட்டு பிரிதல் அல்லது வெகுதொலைவில் இருக்கும் நிலை   Ex. ராதை கிருஷ்ணனுடைய பிரிவை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
   See : வர்க்கம், கிளை, பால், பகுதி, துறை, அத்தியாயம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP