ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்
Ex. நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
kasلانٛکھ تارٕنۍ
mniꯂꯥꯟꯊꯣꯛꯄ
nepनाघ्नु
கட, போ
Ex. நான் அந்த வழியை கடக்கும் போது அவன் என்னைப் பார்த்து விடு த்த்
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
கட, வழிச் செல்
Ex. இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்
ONTOLOGY:
गतिसूचक (Motion) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்
Ex. படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
mniꯂꯥꯟꯊꯣꯛꯄꯤꯕ
urdپارکرانا , پاراتارنا , عبورکرانا , پارلگانا
கடக்க செய்வது
Ex. மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
கட
Ex. நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது
Ex. நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது
Ex. முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)