Dictionaries | References க கட Script: Tamil Meaning Related Words கட தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 verb ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல் Ex. நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும் ENTAILMENT:துள்ளிக்குதி HYPERNYMY:முன் செல் ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:தாண்டு கடந்துசெல் துள்ளுWordnet:asmলংঘন কৰা gujકૂદવું kanದಾಟು kasلانٛکھ تارٕنۍ kokहुपप malചാടിക്കടക്കുക mniꯂꯥꯟꯊꯣꯛꯄ nepनाघ्नु oriପାରିହେବା sanलङ्घ् telదాటు verb கட, போ Ex. நான் அந்த வழியை கடக்கும் போது அவன் என்னைப் பார்த்து விடு த்த் HYPERNYMY:போ ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:போWordnet:asmপাৰ হোৱা ben(মধ্য দিয়ে)যাওয়া gujગુજરવું kanಹೋಗು kasنیرُن malകടന്നുപോവുക panਗੁਜਰਨਾ telవదిలివెళ్ళు urdگزرنا , نکلنا verb கட, வழிச் செல் Ex. இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர் HYPERNYMY:முன்னேறு ONTOLOGY:गतिसूचक (Motion) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:வழிச் செல்Wordnet:benবেরোনো kanತೆಗೆದುಕೊಂಡು ಹೋಗು malവഴി തെറ്റുക mniꯐꯥꯎꯍꯟꯕ verb ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல் Ex. படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:கடக்கச்செய்Wordnet:bdरुगुं मोनहोहै gujપાર કરવું hinपार कराना kasتار دیُن kokहुपप malഅക്കരെ കടക്കുക marपार करविणे mniꯂꯥꯟꯊꯣꯛꯄꯤꯕ oriପାର କରାଇବା panਪਾਰ ਕਰਾਉਣਾ sanतारय telఅవతలిగట్టుదాటు urdپارکرانا , پاراتارنا , عبورکرانا , پارلگانا verb கடக்க செய்வது Ex. மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:bdरुगुंसिम सहै benসাঁতরে পার করা kokहुंपप malഅക്കരെ എത്തുക marतरणे nepतर्नु oriପାରହେବା telగట్టెక్కు urdعبورکرنا verb கட Ex. நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம். HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:benকেটে নেওয়া kanದಾಟು kasطے کَرُن malപൂർത്തിയാക്കുക oriଥୟକରିବା panਤਹਿ ਕਰਨਾ verb ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது Ex. நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம் HYPERNYMY:பங்குபோடுதல் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:தாண்டுWordnet:benপারাপার করা gujપાર કરવું kasتَرُن malമറുകര കടക്കുക panਪਾਰ ਕਰਨਾ telఒడ్డుచేరు urdپار کرنا , پار جانا , عبور کرنا , پار ہونا , پار اترنا verb ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது Ex. முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது HYPERNYMY:பெறு ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:bdरुगुं मोन benসম্যক জ্ঞান পাওয়া gujપાર પામવો kokतेंगशी गाठप malകരസ്ഥമാകുക panਪਾਰ ਪਾਉਣਾ telపూర్తిగాపొందు urdپار پانا , عبور پانا See : கழி, முன் செல், நீந்து Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP