Dictionaries | References

பிடி

   
Script: Tamil

பிடி     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை   Ex. அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பிடிப்பு
Wordnet:
asmধৰা
gujપકડ
hinपकड़
kanಹಿಡಿದುಕೊಳ್ಳು
kasتَھپ
kokपकड
oriମୁଠା
sanबन्धनम्
telపట్టుకొనుట
urdگرفت , پکڑ
verb  ஒருவரை உடனே பிடித்து அழுத்துவது   Ex. சிப்பாய் ஒடிக்கொண்டிருக்கிற திருடனை பிடித்தார்
ENTAILMENT:
பிடி
HYPERNYMY:
இறுக்கு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
கைப்பற்று கையகப்படுத்து
Wordnet:
asmহেঁ্চা মাৰি ধৰা
bdनारसिन
benপাকড়াও করা
gujદબોચવું
hinदबोचना
kanಅಮುಕಿ ಹಿಡಿ
kasپَنٛجَن تَل رَٹُن
mniꯅꯝꯁꯤꯟꯕ
nepअँठ्याउनु
oriଆୟତ୍ତ କରିନେବା
panਦਬੋਚਣਾ
sanआदा
telఅణచివేయు
urdدبوچنا , پکڑنا , گرفتارکرلینا
verb  மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் பிடித்த் வைத்திருக்கும் நிலை .   Ex. சிப்பாயி திருடனை சங்கிலியால் பிடித்தான்
HYPERNYMY:
கட்டு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmটানকৈ বন্ধা
bdखासो
hinजकड़ना
kanಬಿಗಿದು ಕಟ್ಟುವುದು
kasبَنٛد رَٹُن
kokआंवळप
malവരിഞ്ഞുകെട്ടുക
marजखडणे
panਬੰਨਣਾ
telకట్టివేయుట
urdجکڑنا , مضبوط باندھنا , مشکیں باندھنا ,
noun  மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை.   Ex. எலி சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
asmহাতোৰা
bdआफा
benহাত
gujપંજો
kanಪಂಜ
kasپَنٛجہٕ
kokबचको
marपंजाची पकड
nepपन्जा
panਪੰਜਾ
urdچنگل , پنجہ , مٹھی , گرفت
verb  ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் அழுந்தி இருக்கும் படி செய்தல்.   Ex. மூன்றாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தையை ஒரு இளைஞன் பிடித்தான்
HYPERNYMY:
காப்பாற்று
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmবচোৱা
bdहमथा
gujસંભાળવું
kanಹಿಡಿದುಕೊಳ್ಳುವುದು
kokसाल्वार करप
malരക്ഷിക്കുക
nepसमाउनु
oriଧରିବା
sanअवलम्ब्
telకాపాడు
urdتھامنا , سنبھالنا , سہارادینا , آسرادینا , روکنا , ٹھہرانا , بچانا , حفاظت کرنا
noun  விரல்களினால் ஏதாவது ஒன்றை பிடிக்கும் சமயம் கை விரல்களின் முத்திரை அல்லது பிடி   Ex. வேட்டைக்காரன் பிடியில் அணில் சிக்கியது
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
benখপ্পর
hinचंगुल
kanಮೊನೆಯುಗುರು
kasپَنٛجہِ
malകൈപിടി
marपकड
telపక్షుల గోర్లు
urdچنگل , بکوٹ
verb  ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் இருக்கும் படி செய்தல்.   Ex. சாலையை கடப்பதற்காக குழந்தை தாத்தாவின் கையை பிடித்தது
HYPERNYMY:
எடு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kanಹಿಡಿ
kasتَھپھ کَرٕنۍ
malപിടിക്കുക
nepसमाउनु
panਫੜਨਾ
telపట్టుకొను
urdپکڑنا , تھامنا , دھرنا
verb  தடுத்து நிறுத்தும் செயல்   Ex. அவன் என் திருட்டை கண்டு பிடித்து விட்டான்
HYPERNYMY:
நிறுத்து
ONTOLOGY:
संपर्कसूचक (Contact)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kanಹಿಡಿ
kasرَٹُن
nepसमाउनु
sanप्रति बन्ध्
urdپکڑنا , ٹوکنا
verb  ஒருவர் பிறரைத் தனது அதிகாரத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய நிலை   Ex. இரண்டு வருடமாக தோல்வியடைந்து கொண்டிருந்த பெரிய சகோதரனை அவனுடைய சிறிய சகோதரன் பிடித்துக்கொண்டான்
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
संपर्कसूचक (Contact)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kanಹಿಡಿ
kokमेळोवन घेवप
malഒപ്പമെത്തുക
marबरोबरीने येणे
mniꯃꯥꯟꯅꯅ꯭ꯌꯧꯁꯤꯜꯂꯛꯄ
oriଧରିନେଲା
sanअनुहा
telపట్టుకొను
urdپکڑنا
verb  பிடி   Ex. இந்த வேலையைச் செய்ய அதிக நேரம் பிடிக்கிறது.
HYPERNYMY:
செலவாகும் 222222222
ONTOLOGY:
उपभोगसूचक (Consumption)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benটানা
kasلَگُن
malവലിക്കുക
marअंदाजापेक्षा जास्त लागणे
nepल्याउनु
verb  பயணம் செய்வதற்காக வாகனத்தில் ஏறுதல்   Ex. சென்னை செல்ல நான் பத்து மணி இரயிலை பிடித்தேன்.
HYPERNYMY:
பயன்படுத்து
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kasرَٹُن
malവിളിക്കുക/പിടിക്കുക
marधरणे
urdپکڑنا , لینا
verb  பிடி, சாப்பிடு, குடி   Ex. வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.
HYPERNYMY:
செலவழி
ONTOLOGY:
उपभोगसूचक (Consumption)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
சாப்பிடு குடி
Wordnet:
kanತಿನ್ನು
marउडवणे
urdکھانا , ہضم کرنا
verb  நிலத்தில் வேர் ஊன்றுதல்   Ex. தோட்டத்தில் நடப்பட்ட பத்து செடிகளில் ஏழு செடி நன்றாக பிடித்துக் கொண்டன.
HYPERNYMY:
பூத்தல்
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
Wordnet:
kanಹೊಂದಿಕೊಳ್ಳು
malവേര് പിടിക്കുക
telమొలుచు
verb  பிடி   Ex. தாமதம் ஆனதால் என்னால் பத்து மணி வண்டியை பிடிக்க முடியவில்லை
HYPERNYMY:
வந்துசேர்
Wordnet:
bdहम
kanಹತ್ತಲು
kasرٹُن
noun  பிடி   Ex. மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
ONTOLOGY:
अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
gujચંગુલ
kasژَھل , پَنٛجہٕ
malപിടിയില്
mniꯈꯌꯥꯠ
oriପଞ୍ଝା
sanहरस्
urdچنگل , پنجا
verb  மிகவும் வேகமாக தாவி முன்னே செல்வது   Ex. விளையாட்டு வீரன் மைதானத்துக்கு வெளியே சென்று பந்தைப் பிடித்தான்
HYPERNYMY:
பிடி
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdहरखाबै हम
gujઝડપવું
kasرَٹُن
malകുതിച്ചു ചാടി പിടിക്കുക
panਝੱਪਟਣਾ
urdلپکنا , لپک لینا
See : கைதுசெய், படி, கழி, குடி, கைது

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP