Dictionaries | References

தொடு

   
Script: Tamil

தொடு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  ஒன்று மற்றொன்றுடன் இயற்பியல் ரீதியான தொடர்பு கொள்ளுதல்.   Ex. ஷ்யாம் தினந்தோறும் தன் பெற்றோரின் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.
HYPERNYMY:
இணை
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmস্পর্শ ্কৰা
bdदां
benস্পর্শ করা
hinछूना
kanಸ್ಪರ್ಷಿಸುವುದು
kasمَساہ کَرُن , اَتھہٕ لاگُن
kokस्पर्श करप
malതൊടുക
marशिवणे
nepछुनु
oriଛୁଇଁବା
panਛੂਹਣਾ
sanस्पर्श्
telతాకు
urdچھونا , لمس کرنا
verb  ஏதாவது ஒன்றைத் தொடச் செய்தல்   Ex. அம்மா பிறந்த குழந்தையை கடவுளின் சிலைக்கு முன் தொட்டுத் தூக்கினாள்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
Wordnet:
asmস্পর্শ কৰোৱা
bdदांहो
benছোঁয়ানো
gujસ્પર્શ કરાવવો
hinछुआना
kanಮುಟ್ಟಿಸು
kasاَتھٕ لاگُن , مِلاوُن , لاگُن ,
kokस्पर्श करप
malതൊടിയിക്കുക
marस्पर्शवणे
oriଛୁଆଁଇବା
sanस्पर्शय
urdچھوانا , لمس کرانا
verb  கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.   Ex. நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன்
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
SYNONYM:
தீண்டு பரிசம் பரிசனம் ஸ்பரிசம்.
Wordnet:
asmলাগি যোৱা
benছোঁয়া
gujઅડી જવું
hinछूना
kanತಗಲು
kasاَتھہٕ لَگُن
kokलागप
malതൊടുക
marलागणे
nepछुनु
oriବାଜିବା
panਛੂਹਣਾ
sanस्पर्श्
urdچھونا , لگنا , چھوانا
verb  ஒன்றினை அடைவது   Ex. அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது
HYPERNYMY:
நெருங்கு
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
அடை
Wordnet:
gujઅડવું
kasاَتھٕ لاگُن
malസ്പർശിക്കുക
urdچھونا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP