Dictionaries | References க கிண்ணம் Script: Tamil Meaning Related Words கிண்ணம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம். Ex. நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர் HOLO COMPONENT OBJECT:நீர்கடிகாரம் HYPONYMY:கற்சட்டி ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சிறுகோப்பை சிறுகுவளைWordnet:asmবাটি bdखुरै benবাটি gujકટોરી hinकटोरी kanಬಟ್ಟಲು kasکٹورٕ , کَوٕلۍ , ٹوٗر , ٹوٗرۍ پیٛالہٕ kokवाटी malഒരു വീട്ടു ഉപകരണം marवाटी mniꯇꯦꯡꯒꯣꯠ nepकटौरा oriଗିନା panਬਾਟੀ sanशरावः telచిన్నగిన్నె urdکٹوری noun சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம். Ex. இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான் HYPONYMY:குழிகிண்ணம் கல்சட்டி ஆழமற்ற கோப்பை மரத்திலான கிண்ணம் சிறு கோப்பை ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:கோப்பைWordnet:bdखुरै benবাটি gujવાટકો hinकटोरा kanಬೋಗಣಿ kasٹوٗر kokवाडगो malകിണ്ണം marवाडगे nepबटुको oriତାଟିଆ panਕਟੋਰਾ sanपात्रम् telగిన్నె urdکٹورا , پیالہ noun சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம். Ex. கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmকাপ bdकाप gujપ્યાલો hinकप kanಬಟ್ಟಲು kasپیٛالہٕ malകോപ്പ nepप्याला panਪਿਆਲਾ sanचषकः telపానపాత్ర urdپیالہ , کٹورا , کپ noun சிறு கிண்ணம் Ex. அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:கிண்ணி வட்டில்Wordnet:benছোটো গামলা gujથાળી hinकठौती kanಚಿಕ್ಕ ಮರದ ತಟ್ಟೆ malചെറിയ കുഴിപാത്രം oriପିମ୍ପି panਪਰਾਤ sanपात्रम् telచిన్నకొయ్యపాత్ర urdکٹھوتی , کٹھوت Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP