Dictionaries | References

பாதுகாப்பு

   
Script: Tamil

பாதுகாப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்ற நிலை   Ex. தேசத்தின் பாதுகாப்பு இராணுவ வீரர்களின் மனம் தளரா உழைப்பில் காக்கப்படுகிறது.
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு.   Ex. விபத்து காலத்தில் அவன் என்னை பாதுகாப்புச் செய்தான்
HYPONYMY:
பாதுகாப்பு காவல்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு   Ex. நல்லவிதமாக பராமரித்தால் பொருட்கள் பாதுகாப்புடன் இருக்கும்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
hinरख रखाव
mniꯌꯦꯡꯁꯤꯟ ꯈꯣꯁꯤꯟ꯭ꯇꯧꯕ
panਰਖ ਰਖਾਵ
urdرکھ رکھاؤ , دیکھ بھال , تحفظ , نگرانی , سرپرسرتی
 noun  ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்   Ex. பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு   Ex. காஷ்மீர் மக்கள் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர்
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு   Ex. இன்று சமூகத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  பாதுகாக்கும் செயல் அல்லது ஆபத்திலிருந்து காக்கும் செயல்   Ex. குளிர்கிடங்குகளில் பழங்கள்,காய்கறிகள் போன்றவை பாதுகாப்பு முறையில் வைக்கப்பட்டுள்ளது
HYPONYMY:
பாதுகாப்பு
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  எதிர்காலத்திற்காக அல்லது எதிர்காலத் தேவையின் காரணமாக அல்லது காப்பாற்றும் செயல்   Ex. எதிர்காலத்தில் வரும் துன்பங்களிலிருந்து பாதுகாப்பின் மூலமாக நம்மை காத்துக்கொள்ள முடியும்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯂꯤꯁꯤꯟꯗꯨꯅ꯭ꯊꯝꯕ
   see : காவல், காவல்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP