Dictionaries | References க கவசம் Script: Tamil Meaning Related Words கவசம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை. Ex. போர்வீரர்கள் போருக்கு செல்லும் போது கவசம் அணிந்திருப்பார்கள் HYPONYMY:சங்கிலியிலான கவசம் நாலடுக்கு கவசம் பக்ஷன் மார்பு கவசம் இரும்புகவசம் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmকবচ bdकवस benকবচ gujકવચ hinकवच kanಕವಚ kasبَختَر malകവചം marकवच mniꯍꯛꯀꯟ ꯐꯨꯔꯤꯠ nepकवच oriସାଞ୍ଜୁ panਕਵਚ sanकवचम् telకవచం urdبکتر , زرہ , حفاظتی پلیٹ noun சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு Ex. குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர் MERO STUFF OBJECT:இரும்பு ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:அரணம் கச்சை கங்கடம் சுடாரி அரணி மேழகம் மெய்புகுகருவி பரணம் பண்டனம் தசனம் சாலிகை கவயம்Wordnet:benলোহার বর্ম gujપાખર hinपाखर kokपाखर malപടയങ്കി oriପାଖର panਪਾਖਰ telఅశ్వకవచం urdپاکھر , آہنی پوشاک Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP