Dictionaries | References

அணை

   
Script: Tamil

அணை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  நெருப்பை, விளக்கை நிறுத்துதல்.   Ex. அவன் எரிகின்ற விளக்கை அணைத்தான்
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது   Ex. கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை
ONTOLOGY:
भौतिक अवस्थासूचक (Physical State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
Wordnet:
benনিভে যাওয়া
gujબુઝાઈ જવું
kasژھٮ۪تہٕ گژُھن مۄکلُن
urdبجھنا , ٹھنڈاہونا , مرنا , سردہونا
 verb  நெருப்பை விளக்கை நிறுத்துதல்.   Ex. பத்தி அணைந்து விட்டது
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
kasژھٮ۪تہٕ گَژُھن
nepनिभ्नु
 verb  எரியும் பொருளை தண்ணீரை கொண்டு குளிர செய்வது   Ex. எரியும் வீட்டை நீரூற்றி அணைக்க மக்கள் பாடுபட்டனர்.
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kasژَھیٚتہٕ کَرُن
marपाण्यात थंड करणे
urdبجھانا , سردکرنا , ٹھنڈاکرنا
 verb  சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது   Ex. அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  எரியும் பொருளை குளிர வைப்பது   Ex. எரியும் தீயை அணைக்க அனைவரும் முயன்றனர்.
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மின்பாதையில் வரும் மின்சாரத்தினை தடைசெய்யும் வகையில் தடுப்பது   Ex. மின்சார ஊழியன் கெட்டுப்போன சுவிட்சை அகற்றுவதற்காக மெயின்சுவிட்சை அணைத்தான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  தண்ணீரைத் தடுப்பதற்காக பயன்படும் நீளமான தடுப்பு   Ex. அவன் வரப்பின் மேல் மெதுவாக நடந்து சென்றான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : மெத்தை, மெத்தை, மெத்தென்ற ஆசனம், பஞ்சடைத்த மெல்லிய மெத்தை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP