Dictionaries | References

கட்டு

   
Script: Tamil

கட்டு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  கயிறு போன்றவற்றால் ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல்.   Ex. இரவி தானிய மூட்டையை இறுக்கி கட்டினான்
HYPERNYMY:
இழுக்க
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdबोसो
hinकसना
kanಎಳೆ
kasکَسُن
kokआंवळप
malദൃഢമാക്കുക
mniꯀꯤꯁꯤꯟꯕ
oriବାନ୍ଧିଲା
sanबन्ध्
telబిగించు
urdکسنا , باندھنا , گرہ لگانا
verb  கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது   Ex. அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
HYPERNYMY:
கட்டு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
பிணை சேர்
Wordnet:
bdखाख्रब
benদড়ি দিয়ে বাঁধা
gujબાંધવું
hinछानना
kasگنٛڑُن , بَنٛد کَرُن
malവരിഞ്ഞുകെട്ടുക
nepबाँध्नु
oriବାନ୍ଧିବା
sanरज्ज्वा बन्ध्
telకట్టు
urdچھاننا , چھاندنا
noun  காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை   Ex. அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmমলম পটী
bdफिथा खानाय
benড্রেস করা
gujમલમપટ્ટી
hinमरहम पट्टी
kasمَرہَم پٔٹ
kokमलमपट्टी
malമരുന്ന് വെച്ച് കെട്ടുക
marमलमपट्टी
mniꯍꯤꯗꯥꯛ꯭ꯍꯥꯞꯄ
nepमलम पट्टी
oriବ୍ୟାଣ୍ଡେଜ
panਮਰਹੰਮ ਪੱਟੀ
sanअवसादनम्
telమలాంపట్టీ
urdمرہم پٹی
verb  கட்டு   Ex. மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.
HYPERNYMY:
கொடு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmপৰিশোধ কৰা
benশোধ করা
gujચૂકવવું
hinचुकाना
kanಕೊಡುವುದು
kasچُکاوُن
kokदिवप
malഅടയ്ക്കുക
marभरणे
mniꯁꯤꯡꯗꯣꯛꯄ
nepतिर्नु
oriପରିଶୋଧ କରିବା
panਦੇਣਾ
sanऋणं शुध्
telచెల్లింపు
urdاداکرنا , چکانا , بھرنا , دینا , پٹانا
verb  கட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது   Ex. அவன் தன்னுடைய சகோதரிக்கு ராக்கி கட்டினான்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
SYNONYM:
கட்டுவி
Wordnet:
bdखाहो
gujબંધાવું
hinबँधवाना
kanಕಟ್ಟಿಸು
kasگنٛڑناوُن
kokबांदून घेवप
malകെട്ടിപ്പിക്കുക
marबांधून घेणे
nepबाँध्नु
oriବନ୍ଧାଇବା
panਬੰਨਾਉਣਾ
sanबन्धय
telకట్టించుకొను
urdبندھوانا , بندھانا
verb  ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.   Ex. அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்
ENTAILMENT:
மூடு
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmবন্ধা
gujબાંધવું
hinबाँधना
kasگَنٛڈ کَرُن
malകെട്ടുക
marबांधणे
nepबाँध्‍नु
oriବାନ୍ଧିବା
sanबध्
urdباندھنا , بندش کرنا , کسنا , گرہ لگانا
verb  ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.   Ex. வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmবন্ধা
bdबोन
benবাঁধা
gujપેક કરવો
hinपैक करना
kanತುಂಬು
kasپیک کَرُن
malപാക്ക്ചെയ്യുക
mniꯌꯣꯝꯕ
nepप्याक गर्नु
oriଜିନିଷପତ୍ର ବାନ୍ଧିବା
panਬੰਨਣਾ
sanआसि
telమూటకట్టు
urdپیک کرنا , باندھنا
verb  கட்டு, தயாரி   Ex. கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.
HYPERNYMY:
உருவாகு
ONTOLOGY:
निरंतरतासूचक क्रिया (Verbs of Continuity)क्रिया (Verb)
SYNONYM:
தயாரி
Wordnet:
kanಕಟ್ಟು
kasبناوُن
malഉയര്ന്നു വരുക
oriଉଠିବା
panਬਣਨਾ
urdاٹھنا , بننا , تیارہونا
noun  மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு   Ex. வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
SYNONYM:
மூட்டை
Wordnet:
benলাট
kokगठ्ठे
oriଲାଟ
telలాటు
urdلاٹ , لاٹھ
noun  ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட   Ex. அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.
HYPONYMY:
மூட்டை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
சுமை
Wordnet:
kasبار
mniꯃꯄꯣꯠ
urdبوجھ , وزن , بار , بوجھا
verb  கட்டு   Ex. நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
Wordnet:
bdसावनि बानायहो
marछत बनवून घेणे
oriଗଢାଇବା
telకట్టించు
urdپٹانا , پٹوانا
verb  இரண்டு பசுக்களை ஓட முடியாமல் செய்வது   Ex. மேய்ப்பவனுக்கு தொந்தரவளிப்பதால் குறும்பு செய்யும் இரண்டு பசுக்களை கட்டினான்
HYPERNYMY:
கட்டு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
benপাগা বাঁধা করা
hinसंघेरना
kanಕಟ್ಟಿ ಹಾಕು
kokआडामो घालप
panਰੱਸੀ ਪਾਉਣਾ
urdسنگھیرنا
verb  கட்டு, வாத்தியங்களின் வாயில் தோலை இழுத்துப் பொருத்துவது   Ex. மத்தளத்தில் தோல் கட்டப்பட்டது.
HYPERNYMY:
இணை
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
bdसामरा लगाय
kanಹೊದ್ದಿಸು
kasدالہٕ لاگُن
panਚੜਣਾ
urdمڑھنا , چڑھنا
verb  பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது   Ex. இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது
HYPERNYMY:
கட்டு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujપગ બાંધવા
hinनोवना
kanಹಿಂಗಾಲು ಕಟ್ಟಿಹಾಕು
malകാലുകളെ ബന്ധിക്കുക
urdپیرباندھنا , چھاننا
verb  நீரோட்டத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவது   Ex. அணை கட்டுவதற்காக நதியை தடுத்தனர்
HYPERNYMY:
செய்
ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition)क्रिया (Verb)
Wordnet:
bdथे
kanಅಣೆಕಟ್ಟನ್ನು ಕಟ್ಟು
malഅണക്കെട്ട് നിർമ്മിക്കുക
panਬੰਨ ਲਗਾਉਣਾ
telబంధించు
urdباندھنا , آڑنا
verb  மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது   Ex. அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்
HYPERNYMY:
தடைச்செய்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
கட்டுக்குள் அடக்கு கட்டிபோடு
Wordnet:
bdमोन्थोरजों खा
kanಮನೆಯಲ್ಲೇ ಇರು
malദൃഢപ്പെടുത്തുക
telద్వారబంధం చేయు
urdباندھنا
See : இணை, செருகு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP