noun மனிதர்கள் கைகளால் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை
Ex.
அவனுடைய பிடிப்பு தளர்ந்து விட்டதால் மீன் தண்ணீரில் குதித்துவிட்டது ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmধৰা
gujપકડ
hinपकड़
kanಹಿಡಿದುಕೊಳ್ಳು
kasتَھپ
kokपकड
oriମୁଠା
sanबन्धनम्
telపట్టుకొనుట
urdگرفت , پکڑ
verb ஒருவரை உடனே பிடித்து அழுத்துவது
Ex.
சிப்பாய் ஒடிக்கொண்டிருக்கிற திருடனை பிடித்தார் ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
SYNONYM:
கைப்பற்று கையகப்படுத்து
Wordnet:
asmহেঁ্চা মাৰি ধৰা
bdनारसिन
benপাকড়াও করা
gujદબોચવું
hinदबोचना
kanಅಮುಕಿ ಹಿಡಿ
kasپَنٛجَن تَل رَٹُن
mniꯅꯝꯁꯤꯟꯕ
nepअँठ्याउनु
oriଆୟତ୍ତ କରିନେବା
panਦਬੋਚਣਾ
sanआदा
telఅణచివేయు
urdدبوچنا , پکڑنا , گرفتارکرلینا
verb மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் பிடித்த் வைத்திருக்கும் நிலை .
Ex.
சிப்பாயி திருடனை சங்கிலியால் பிடித்தான் ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmটানকৈ বন্ধা
bdखासो
hinजकड़ना
kanಬಿಗಿದು ಕಟ್ಟುವುದು
kasبَنٛد رَٹُن
kokआंवळप
malവരിഞ്ഞുകെട്ടുക
marजखडणे
panਬੰਨਣਾ
telకట్టివేయుట
urdجکڑنا , مضبوط باندھنا , مشکیں باندھنا ,
noun மனிதர்கள் கைகளாலும் விலங்குகள் கால்களாலும் ஒன்றை பிடித்து வைத்திருக்கும் நிலை.
Ex.
எலி சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmহাতোৰা
bdआफा
benহাত
gujપંજો
kanಪಂಜ
kasپَنٛجہٕ
kokबचको
marपंजाची पकड
nepपन्जा
panਪੰਜਾ
urdچنگل , پنجہ , مٹھی , گرفت
verb ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் அழுந்தி இருக்கும் படி செய்தல்.
Ex.
மூன்றாம் மாடியிலிருந்து விழுந்த குழந்தையை ஒரு இளைஞன் பிடித்தான் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmবচোৱা
bdहमथा
gujસંભાળવું
kanಹಿಡಿದುಕೊಳ್ಳುವುದು
kokसाल्वार करप
malരക്ഷിക്കുക
nepसमाउनु
oriଧରିବା
sanअवलम्ब्
telకాపాడు
urdتھامنا , سنبھالنا , سہارادینا , آسرادینا , روکنا , ٹھہرانا , بچانا , حفاظت کرنا
noun விரல்களினால் ஏதாவது ஒன்றை பிடிக்கும் சமயம் கை விரல்களின் முத்திரை அல்லது பிடி
Ex.
வேட்டைக்காரன் பிடியில் அணில் சிக்கியது ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benখপ্পর
hinचंगुल
kanಮೊನೆಯುಗುರು
kasپَنٛجہِ
malകൈപിടി
marपकड
telపక్షుల గోర్లు
urdچنگل , بکوٹ
verb ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள் இருக்கும் படி செய்தல்.
Ex.
சாலையை கடப்பதற்காக குழந்தை தாத்தாவின் கையை பிடித்தது ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kanಹಿಡಿ
kasتَھپھ کَرٕنۍ
malപിടിക്കുക
nepसमाउनु
panਫੜਨਾ
telపట్టుకొను
urdپکڑنا , تھامنا , دھرنا
verb தடுத்து நிறுத்தும் செயல்
Ex.
அவன் என் திருட்டை கண்டு பிடித்து விட்டான் ONTOLOGY:
संपर्कसूचक (Contact) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
kanಹಿಡಿ
kasرَٹُن
nepसमाउनु
sanप्रति बन्ध्
urdپکڑنا , ٹوکنا
verb ஒருவர் பிறரைத் தனது அதிகாரத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திய நிலை
Ex.
இரண்டு வருடமாக தோல்வியடைந்து கொண்டிருந்த பெரிய சகோதரனை அவனுடைய சிறிய சகோதரன் பிடித்துக்கொண்டான் ONTOLOGY:
संपर्कसूचक (Contact) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kanಹಿಡಿ
kokमेळोवन घेवप
malഒപ്പമെത്തുക
marबरोबरीने येणे
mniꯃꯥꯟꯅꯅ꯭ꯌꯧꯁꯤꯜꯂꯛꯄ
oriଧରିନେଲା
sanअनुहा
telపట్టుకొను
urdپکڑنا
verb பிடி
Ex.
இந்த வேலையைச் செய்ய அதிக நேரம் பிடிக்கிறது. HYPERNYMY:
செலவாகும் 222222222
ONTOLOGY:
उपभोगसूचक (Consumption) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
benটানা
kasلَگُن
malവലിക്കുക
marअंदाजापेक्षा जास्त लागणे
nepल्याउनु
verb பயணம் செய்வதற்காக வாகனத்தில் ஏறுதல்
Ex.
சென்னை செல்ல நான் பத்து மணி இரயிலை பிடித்தேன். ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
gujપકડવું
kasرَٹُن
malവിളിക്കുക/പിടിക്കുക
marधरणे
urdپکڑنا , لینا
verb பிடி, சாப்பிடு, குடி
Ex.
வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும். ONTOLOGY:
उपभोगसूचक (Consumption) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
kanತಿನ್ನು
marउडवणे
urdکھانا , ہضم کرنا
verb நிலத்தில் வேர் ஊன்றுதல்
Ex.
தோட்டத்தில் நடப்பட்ட பத்து செடிகளில் ஏழு செடி நன்றாக பிடித்துக் கொண்டன. ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
Wordnet:
kanಹೊಂದಿಕೊಳ್ಳು
malവേര് പിടിക്കുക
telమొలుచు
verb பிடி
Ex.
தாமதம் ஆனதால் என்னால் பத்து மணி வண்டியை பிடிக்க முடியவில்லை noun பிடி
Ex.
மரணத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. ONTOLOGY:
अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
gujચંગુલ
kasژَھل , پَنٛجہٕ
malപിടിയില്
mniꯈꯌꯥꯠ
oriପଞ୍ଝା
sanहरस्
urdچنگل , پنجا
verb மிகவும் வேகமாக தாவி முன்னே செல்வது
Ex.
விளையாட்டு வீரன் மைதானத்துக்கு வெளியே சென்று பந்தைப் பிடித்தான் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdहरखाबै हम
gujઝડપવું
kasرَٹُن
malകുതിച്ചു ചാടി പിടിക്കുക
panਝੱਪਟਣਾ
urdلپکنا , لپک لینا
See : கைதுசெய், படி, கழி, குடி, கைது