noun கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வு.
Ex.
கோபத்தால் எந்த செயலையும் செய்ய முடியாது HYPONYMY:
எரிச்சல் மனதில் அடக்கிக் கொண்டிருக்கும் குரோதம் கடுங்கோபம் மனரீதியானகோபம்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmখং
benক্রোধ
gujક્રોધ
hinक्रोध
kanಕೋಪ
kasشَرارت , تیش
kokराग
malക്രോധം
marराग
mniꯑꯁꯥꯎꯕ
nepक्रोध
oriକ୍ରୋଧ
panਗੁੱਸਾ
sanक्रोधः
telకోపం
urdغصہ , برہمی , خفگی , ناراضگی , عتاب , رنجش
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex.
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான் ONTOLOGY:
अवस्था (State) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
சினம் ஆத்திரம் குரோதம் ஆவேசம் ஆக்ரோஷம் ஆங்காரம் மூர்க்கம் ரௌத்திரம் சீற்றம் கடுகடுபபு சிடுசிடுப்பு காட்டம் கடுப்பு
Wordnet:
bdबुगानाय
benখেপা
gujખીજ
hinचिढ़
kanತಿರಸ್ಕಾರ
kasچِڑ
kokबेजार
malകോപം
mniꯍꯨꯠ ꯐꯦꯠ꯭ꯇꯧꯕ꯭ꯃꯤ
nepचिढ
oriଚିଡ଼ି ଚିଡ଼ା
panਖਿੱਝ
sanहेठः
urdچڑ , چڑھ
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex.
அவனுக்கு கோபம் வந்ததால் கொலைச் செய்தான் ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmআক্রোশ
kanಆಕ್ರೋಶ
kasشرارَتھ , ژَکھ , غصہٕ
mniꯁꯥꯎꯃꯟ
nepआक्रोश
sanक्रोधः
telకోపం
urdغصہ , جلال , طیش , تیزی , تندی , جوش
noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு
Ex.
தங்களின் கோபத்தின் காரணம் என்ன? ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benঅসন্তোষ
gujનારાજગી
hinनाराज़गी
kanಅಸಮಧಾನ
kasناراضگی
kokनिर्शेवणी
marनाराजी
mniꯁꯥꯎꯕꯒꯤ꯭ꯃꯔꯝ
nepगुनासो
oriଅରାଜି
panਨਾਰਾਜ਼ਗੀ
sanअप्रसन्नता
telఅలుగుట
urdناراضگی , بے رخی , رنجیدگی , ناخوشی
See : எரிச்சல், சினம், கடுமை