Dictionaries | References

இறங்கு

   
Script: Tamil

இறங்கு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  பொருள்களின் விலை குறைதல்.   Ex. தற்பொழுது தங்கத்தின் விலை இறங்கி விட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  மேலிருந்து கீழே இறங்கி வருதல்   Ex. பாட்டி மெதுவாக மாடியிலிருந்து இறங்குகிறாள்
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  இறங்கு   Ex. ராமனுக்கு போதை மணிக்கணக்கான பிறகு தான் இறங்கியது.
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  கடல் நீர் இறங்கி காணப்படுவது   Ex. கடல் மட்டம் தினமும் ஏறவும் இறங்கவும் செய்கிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  நிலையான இடத்திலிருந்து கீழே இறங்கி வருவது   Ex. குழந்தைகள் வகுப்பில் வரிசையாக இறங்கிக் கொண்டிருக்கின்றனர்
HYPERNYMY:
இறங்கு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
malഅവരോഹണത്തിൽ എത്തുക
 verb  வருடம், மாதத்தின் முடிவாக இருப்பது   Ex. இப்பொழுது கிருஷ்ணபட்சம் இறங்கிக் கொண்டிருக்கிறது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது   Ex. அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை
HYPERNYMY:
தீர்த்து வை
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
benকমে যাওয়া
urdاترنا , ٹھنڈاہونا
 verb  பழங்கள், பூக்களை நல்லவிதமாக பழுக்கவைப்பது அல்லது பூக்கள் முடிந்த பின்பு அழுகுவதில் ஈடுபடுவது   Ex. நேற்று வரை இந்த மாம்பழம் இறங்கியிருந்தது காய்கறியின் விலை இறங்கிக்கொண்டிருக்கிறது
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
 verb  தன்னுடைய எண்ணப்படி ஒன்றை செய்ய தொடங்குவதுஆரம்பிப்பதற்காக தன்னுடைய அபிப்ராயத்தைக் கொடுப்பது   Ex. அவன் சிறிய விஷயத்திற்கெல்லாம் அடிதடியில் இறங்குகிறான்
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
Wordnet:
benনেমে আসা
gujઉતરી પડવું
malഅടിപിടിയിൽ കലാശിക്കുക
urdاتر آنا
 verb  ஏதாவது ஒரு வேலை, தொழிலை ஆரம்பிப்பது   Ex. முதலாளி இப்பொழுது பேங்கிங் தொழிலிலும் இறங்கிக்கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
   see : குறை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP