Dictionaries | References

கீழே

   
Script: Tamil

கீழே

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adverb  தரையில் அல்லது நிலத்தில்   Ex. மரத்திலிருந்து கீழே இறங்கு
ONTOLOGY:
दिशासूचक (Direction)क्रिया विशेषण (Adverb)
 adverb  எந்த ஒரு பொருளின் அடியில்   Ex. இணையத்தளம் கணினி தொழில்நுட்பத்தின் கீழே வரும்.
ONTOLOGY:
रीतिसूचक (Manner)क्रिया विशेषण (Adverb)
 adverb  ஏதாவது பொருளுக்குக் கீழே   Ex. மனோஜ் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்டான்.
ONTOLOGY:
स्थानसूचक (Place)क्रिया विशेषण (Adverb)
   see : கீழ்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP