Dictionaries | References

நிறுத்து

   
Script: Tamil

நிறுத்து

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒரு செயலை மேற்கொண்டு நிகழாதவாறு செய்தல்.   Ex. உன் வண்டியை நிறுத்து
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்துவருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.   Ex. மின் விசிறியை நிறுத்து
HYPERNYMY:
ONTOLOGY:
भौतिक अवस्थासूचक (Physical State)अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது   Ex. காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.   Ex. மழை நின்று விட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  நிறுத்து   Ex. பேருந்து ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
 verb  செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.   Ex. காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
 verb  ஓட்டத்தை நிறுத்துவது   Ex. ரகு வாகனத்தை ரதியின் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.
HYPERNYMY:
நிறுத்து
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
bdदहमै थाद
benবেঁকে বসা
mniꯅꯤꯉꯥꯏ꯭ꯇꯧꯕ
 verb  எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது   Ex. சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
mniꯐꯥꯖꯤꯟꯕ
urdپھنسانا , اٹکانا , الجھانا , اڑکانا
 verb  ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது   Ex. சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
SYNONYM:
Wordnet:
   see : தடு, எடைபோடு, நில்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP