ஒரு வேலைக்காக முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு
Ex. விவசாய அமைச்சகம் மூலமாக ஒரு விவசாயத்திட்டம் உருவாக்கப்பட்டது.
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஏற்பாட்டின் முன்வரைவு.
Ex. அரசாங்கம் மக்களுக்கு எழுத்தறிவு தருவதற்காக எழுத்தறிவு திட்டத்தை உருவாக்கியது
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
அரசு சமூக, பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு.
Ex. இந்த முறை இந்தியாவின் பொருளாதார நிலையை மனதில் வைத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯊꯧꯔꯝ ꯊꯧꯔꯥꯡ
urdمنصوبہ , لائحہٴعمل , تجویز , اسکیم , پلان , نقشہ , خاکہ திட்டம்
Ex. ராவணன் திட்டம் தீட்டி சீதையை கவர்ந்து சென்றான்.
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஏதாவது ஒரு திட்ட வேலை
Ex.
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯄꯔ꯭ꯣꯖꯦꯛꯇ
urdمنصوبہ , پروجکٹ