Dictionaries | References

மானியம்

   
Script: Tamil

மானியம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  தனியார் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு அரசு அளிக்கும் உதவித்தொகை.   Ex. இந்த நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற்று வருகிறது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  ஒரு பொருள் கட்டுப்படிம்படியாகும் விலையில் நுகர்வோருக்கு கிடைப்பதற்காகப் பொருளின் விலையில் ஒரு பகுதியை உற்பத்தியாளருக்கு அரசு கொடுக்கும் தொகை   Ex. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் முதலியவற்றினால் மானியம் கிடைக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  குறிப்பிட்ட திட்டம், தொழில் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நிதியுதவி   Ex. தந்தை மானியத்தொகையில் ஒரு புதிய வீடு வாங்கினார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : சந்தா, சந்தா

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP