வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்.
Ex. நாம் நல்லவர்களை பின்பற்றுதல் அவசியமானதாகும்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்.
Ex. நவின் தன்னுடைய தந்தையை பின்பற்றினான்
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை,திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்., கடைப்பிடித்தல்.,
Ex. ஔரங்கசிப்பின் மனைவியின் கல்லறை தாஜ்மாகாலை பின்பற்றி கட்டப்பட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பின்பற்றுதல்
Ex. நீ அவளைப் பின்பற்றுதல் நல்லதல்ல.
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஏதாவது ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் திரும்ப திரும்ப ஈடுபடும் செயல்
Ex. இதற்கு பின்பற்றுதலின் அவசியம் இல்லை
ONTOLOGY:
कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)