Dictionaries | References

காட்சி

   
Script: Tamil

காட்சி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஒருவருக்குத் தென்படும் தோற்றம்.   Ex. இராம் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் அல்லது நாடகத்தில், திரைப்படத்தில் ஒரு பகுதி அல்லது ஒரு கட்டம்.   Ex. நாடகத்தில் இறுதி காட்சி இல்லை
HOLO COMPONENT OBJECT:
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
 noun  விளையாட்டு காட்சி   Ex. சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
HYPONYMY:
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
malപ്രദര്ശ്ന സമയം
mniꯀꯨꯝꯃꯩ꯭ꯎꯠꯄ
urdتماشہ , نمائش کھیل , کھیل کی نمائش , کھیل کا مظاہرہ
 noun  கண்ணுக்கு தெரிகின்றவைகள்.   Ex. சூரிய அஸ்தமனமாகும் காட்சி மிகவும் அழகாக இருக்கும்
HYPONYMY:
காட்சி நாடகக் காட்சி
ONTOLOGY:
बोध (Perception)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி   Ex. சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ONTOLOGY:
बोध (Perception)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மனிதர்கள் முதலியவர்களின் கண்ணால் காணக்கூடியது   Ex. நான் என் தந்தையைப் பார்த்து வெகு நாள் ஆகிவிட்டது.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : அங்கம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP