Dictionaries | References

கடுமையான

   
Script: Tamil

கடுமையான     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
adjective  பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்.   Ex. இங்கு நீரின் பிரவாஹம் கடுமையானதாக இருக்கிறது
MODIFIES NOUN:
நிலை
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
asmজোৰ
bdगोसा
benপ্রবল
gujપ્રચંડ
hinप्रबल
kanಪ್ರಬಲವಾದ
kasتیز , زوردار
kokनेटाचें
malശക്തിയായ
marप्रबळ
nepप्रबल
oriପ୍ରବଳ
panਤੇਜ
sanप्रबल
telవేగవంతమైన
urdتیز , تند , شدید , سخت
adjective  யாரின் பேச்சு கடுமையாக உள்ளதோ   Ex. ராம் கடுமையான சொற்களைப் பேசினான்.
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
தீவிரமான கடூரமான காட்டமான
Wordnet:
asmকটুভাষী
bdगाज्रि रायज्लायग्रा
benকটূভাষী
gujકટુભાષી
hinकटुभाषी
kanಕಟುವಾದಿ
kasمٔکٕر زَبان
kokतिरसुवादीक
malകുത്തുവാക്കു പറയുന്ന
marकटुभाषी
mniꯑꯀꯟꯕ꯭ꯋꯥ꯭ꯉꯥꯡꯕ
oriକଟୂଭାଷୀ
panਕੌੜਾ ਬੋਲਣ ਵਾਲਾ
sanकटुभाषिन्
telకఠినమైన
urdتیکھی زبان والا , کڑوی زبان والا , سخت زبان والا
adjective  பொறுக்க முடியாத அளவுக்கு அதிகமான செயல்.   Ex. என்னுடைய அப்பா மிகவும் கடுமையான குணம் உடையவர்
MODIFIES NOUN:
பொருள்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
asmউগ্র
bdगोरा
gujકડક
hinकड़ा
kanಕಟ್ಟುನಿಟ್ಟಾದ
kasتیز , وٕلٹہٕ
malകഠോര
mniꯋꯥꯁꯛ꯭ꯆꯦꯠꯄ
oriକଡ଼ା
panਸਖ਼ਤ
sanकठोर
telకఠినమైన
urdسخت , کڑا , کڑک
adjective  கடுமையான   Ex. கடுமையான சொற்களைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
asmকঠোৰ ব্যৱহাৰ
bdखाब्रां
benরূঢ়
gujસખ્ત
hinसख्त
kanಕಟ್ಟುನಿಟ್ಟಾದ
kasسخت
malകര്ക്കശക്കാരനായ
oriକଠୋର
panਸਖ਼ਤ
sanउग्रशासक
telకఠినమైన
urdسخت , کرخت , کڑک , کڑا
adjective  கடுமையான   Ex. தாய் குழந்தையிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டாள்.
MODIFIES NOUN:
சத்தம்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
asmকঠুৱা
bdखाब्रां
gujકર્કશ
hinकर्कश
kanಕರ್ಕಶ
kasسخت , ٹیوٚٹھ
marकर्कश
mniꯑꯀꯟꯕ
panਮਾੜਾ
sanकर्णकटु
telకర్కసస్వరం
urdسخت , کرخت , کٹھور
adjective  மிகவும் கடுமையான   Ex. கணவன் மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டினான்.
MODIFIES NOUN:
நிலை சத்தம்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
கராரான
Wordnet:
bdखाब्रां
benকড়া
gujમક્કમ
kanಧೈರ್ಯವಾದ
malതീഷ്ണമായ
marखरमरीत
nepचर्को
oriକଡା
panਕਰਾਰਾ
telధైర్యంగా
urdکرارا , زبردست
adjective  மிகவும் துன்பப்படக்கூடிய அல்லது விருப்பங்களைப் பாதிக்கக்கூடிய   Ex. கடுமையான விலைவாசியினால் அனைவரும் சிரமப்படுகின்றனர்
MODIFIES NOUN:
வேலை நிலை பொருள்
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
அதிகமான
Wordnet:
benকোমরভাঙা
gujકમરતોડ
hinकमरतोड़
kanನಡುಮುರಿಯುವಷ್ಟು
kasکَمَر پٕھٹٕراوَن وول
malപിടിച്ചു പറിക്കുന്ന
marकंबरतोड
panਕਮਰਤੋੜ
telకరువువలన
urdکمرتوڑ
See : பயங்கரமான, கோபமுள்ள, கடினமான, தீவிரமான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP