Dictionaries | References

பயம்

   
Script: Tamil

பயம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.   Ex. காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
ONTOLOGY:
भौतिक अवस्था (physical State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
அச்சம்
Wordnet:
benআতঙ্ক
gujઆતંક
hinआतंक
kanಆತಂಕ
kasخوف
kokआतंक
marधाक
mniꯑꯀꯤꯕ
nepआतङ्क
oriଆତଙ୍କ
panਦਹਿਸ਼ਤ
telభయము
urdدہشت , خوف , ڈر
noun  தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.   Ex. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
HYPONYMY:
பயம் வீண்பயம்
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
அச்சம்
Wordnet:
asmভয়
benভীতি
gujભય
hinभय
kanಭಯ
kasخوف , کھوژُن
kokभंय
malഭയം
marभीती
mniꯑꯀꯤꯕ
oriଭୟ
sanभयम्
telభయం
urdہیبت , خوف , ڈر , دہشت

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP