|
verb தனித்தனியாக இருப்பவற்றை ஒன்றுசேர்த்தல்.
Ex. தச்சர் மேசையின் உடைந்த பாகத்தை இணைத்தார்
ONTOLOGY: कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) Wordnet: mniꯁꯝꯖꯤꯟꯕ urdجوڑنا , متحدکرنا , متصل کرنا , سٹانا , لگانا verb தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.
Ex. இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது
ONTOLOGY: होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) verb ஒன்று மற்றொன்றில் சேர்தல்.
Ex. எண்ணெய் தண்ணீருடன் ஒரு பொழுதும் இணையாது
ONTOLOGY: परिवर्तनसूचक (Change) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) adjective இரு பொருட்களுடன் சேரக்கூடிய
Ex. வேதியியலாளர்கள் இரு இணை பொருள்களைச் சேர்த்து செய்முறை செய்தனர்.
ONTOLOGY: संबंधसूचक (Relational) ➜ विशेषण (Adjective) verb ஏதாவது ஒரு வகையில் இணைய
Ex. திருமணம் இரு குடும்பங்களை இணைக்கிறது.
ONTOLOGY: कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) Wordnet: urdجوڑنا , متحد کرنا , ملانا verb ஒன்றாக சேர்க்கப்படுவது
Ex. பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்
ONTOLOGY: होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) verb அனுபவிக்கச் செய்வது
Ex. உன்னிடம் ஏன் லைலா எப்பொழுதுமே இணைவதில்லை?
ONTOLOGY: () ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது
Ex. நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே
ONTOLOGY: अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) Wordnet: urdسٹانا , چھوانا , چپکانا , ملانا , بھڑانا , چھولانا verb வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்
Ex. மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்
ONTOLOGY: होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) verb குளிர்வான பொருளை குளிர வைப்பதற்காக பனிக்கட்டியின் கீழே வைப்பது
Ex. அவன் பெப்சி பாட்டிலை இணைத்து கொண்டு இருக்கிறான்
ONTOLOGY: कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) verb ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது
Ex. அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்
ONTOLOGY: होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) see : சேர், ஜோடி, கூட்டு, சேர், ஜோடி, பொருந்து, ஜோடி, சந்தி, ஒட்டு
|