Dictionaries | References

நிறுவனம்

   
Script: Tamil

நிறுவனம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஊழியர்களைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக நிர்வகிக்கப்படுவது   Ex. இந்திய தொழில் நுட்ப நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை கொண்டாடியது.
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வியாபாரம், சேவை முதலியவற்றை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.   Ex. அவன் மதச்சம்பந்தமான நிறுவனங்களை நிறுவினார்
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  ஒருவருடன் சேர்ந்து செய்யும் வியாபாரம் அல்லது தொழிலதிபர்களின் ஒரு குழு   Ex. நிறுவனத்தில் பிளவு ஏற்பட்டதால் வியாபாரம் மொத்தமும் நஷ்டமாகிறது
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP