ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
Ex. நான் அவனுடைய முகவரியை தேடிக் கொண்டிருக்கிறேன்
ONTOLOGY:
अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
urdپتہ , ٹھکانہ , مقام , جگہ , نام پتہ , اڈا , ٹھور , ٹھورٹھکانہ வசிக்கும் அல்லது பணி புரியும் ஊர், தெருவின் பெயர் கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
Ex. தவறான முகவரி எழுதியதனால் தபால்காரர் கடிதத்தை மாற்றி கொடுத்து விட்டார்
ONTOLOGY:
गुणधर्म (property) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)