Dictionaries | References

நினைவுச்சின்னம்

   
Script: Tamil

நினைவுச்சின்னம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை.   Ex. இந்த வீடு எங்கள் முன்னோர்களின் நினைவுச்சின்னம் ஆகும்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம்   Ex. இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்   Ex. தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள்   Ex. தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும்.
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
gujસ્મારકીય ક્ષેત્ર
hinस्मारकीय क्षेत्र
oriସ୍ମାରକୀୟ କ୍ଷେତ୍ର
panਸਮਾਰਕੀ ਖੇਤਰ
urdیادگارعلاقی , یادگار
 noun  ஒரு வேலை, பொருள் அல்லது படைப்பை ஒருவர் நினைவாக வைத்திருப்பது   Ex. அம்மா பாட்டியின் நினைவுச்சின்னத்தை பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்துள்ளாள்
ONTOLOGY:
संज्ञा (Noun)
   see : சமாதி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP