Dictionaries | References ந நினைவுச்சின்னம் Script: Tamil Meaning Related Words நினைவுச்சின்னம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை. Ex. இந்த வீடு எங்கள் முன்னோர்களின் நினைவுச்சின்னம் ஆகும் ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmচিন benচিহ্ন gujનિશાની hinनिशानी kanನೆನಪಿನ ವಸ್ತು kasنِشٲنی kokयादस्तीक malസ്മാരകം marस्मृतिचिन्ह mniꯅꯤꯡꯁꯤꯡ ꯈꯨꯗꯝ oriସ୍ମୃତିଚିହ୍ନ panਨਿਸ਼ਾਨੀ telగుర్తు urdنشانی , یادگار , پہچان noun ஒன்றை அல்லது ஒருவரை நினைவில் நிறுத்துவதற்காக நிறுவப்படும் கட்டடம் Ex. இந்தியாவில் மிக அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:நினைவுபீடம் அடையாளச்சின்னம்Wordnet:asmস্মাৰক bdगोसोखांथि kasیادگار kokयादस्तीक malസ്മാരകം marस्मारक mniꯅꯤꯡꯁꯤꯡ꯭ꯈꯨꯕꯝ sanस्मारकचिह्नम् telస్మారకం urdیادگار noun மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள் Ex. தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும். ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benগুরুত্বপূর্ণ স্থান gujમહત્ત્વપૂર્ણ સ્થાન hinमहत्त्वपूर्ण स्थान kokम्हत्वाची सुवात marमहत्त्वपूर्ण स्थान oriମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନ panਮਹੱਤਵਪੂਰਨ ਸਥਾਨ urdاہم مقام noun மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பண்டைய காலப்பொருட்கள் Ex. தாஜ்மகால் இந்தியாவின் மிகச் சிறந்த நினைவுச்சின்னம் ஆகும். ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benস্মারক gujસ્મારકીય ક્ષેત્ર hinस्मारकीय क्षेत्र kokयादिस्तीक वाठार oriସ୍ମାରକୀୟ କ୍ଷେତ୍ର panਸਮਾਰਕੀ ਖੇਤਰ urdیادگارعلاقی , یادگار noun ஒரு வேலை, பொருள் அல்லது படைப்பை ஒருவர் நினைவாக வைத்திருப்பது Ex. அம்மா பாட்டியின் நினைவுச்சின்னத்தை பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்துள்ளாள் ONTOLOGY:संज्ञा (Noun)Wordnet:benস্মারক gujસંભારણું kanಸ್ಮೃತಿ ಚಿಹ್ನೆ kokयादिस्तीक malസ്മാരകം mniꯅꯤꯡꯁꯤꯡ꯭ꯈꯨꯗꯝ sanस्मारकम् telస్మృతి చిహ్నము See : சமாதி Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP