Dictionaries | References ச சாணைக்கல் Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 சாணைக்கல் தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun கத்தியை சாணைப்பிடிக்கும் ஒரு கல் Ex. முடி திருத்துபவன் சாணைப்பிடிப்பதற்காக எப்பொழுதும் தன்னருகில் வைத்து சாணைக்கல்லில் தேய்க்கிறான் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benশাণ পাথর gujપથરી hinकरंड kanಕತ್ತಿ ಮಸಿಯುವ ಕಲ್ಲು kasکَرنٛڈ malചാണക്കല്ല് oriଶାଣ ପଥର panਪਥਰੀ sanशाणः telసానరాయి urdکرنڈ , کرول پتھر noun ஆயுதம் முதலியவற்றை கூராக்க உதவும் கல் Ex. அரிவாள்மனையின் கூர் மழுங்கியதால் சாணைக்கல்லில் சாணைப் பிடிக்கப்பட்டது. ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmশান bdसान अन्थाइ gujપથરી hinपथरी kanಸಾಣೆ ಕಲ್ಲು kasپَھشہٕ کٔنٛۍ marनिसणा mniꯊꯥꯡ꯭ꯐꯦꯡꯅꯕ꯭ꯅꯨꯡ oriଧାରପଥର telసానరాయి urdپتھری , سلی noun ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல் Ex. அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான் ONTOLOGY:प्राकृतिक वस्तु (Natural Object) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சாமகம் சிலாவட்டம் தீட்டுக்கல்Wordnet:benখরসান gujખરસાન hinखरसान panਖਰਸਾਨ telసానరాయి urdکَھرسان noun கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான சொரசொரப்பான பரப்பு உடைய கல். Ex. ஆனந்த் கத்தியை சாணைக்கல்லால் சாணை பிடிக்கிறான் ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmশান bdसिखा उनग्रा अन्थाय benশান পাথর hinसान kasپَھشہٕ کٔنۍ malഉരകല്ല് marसहाण nepसान sanशाणः urdسان Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP