இதனால் ஒன்றை பிடிக்கும் ஒரு கருவியின் ஒரு பகுதி
Ex. பாத்திரத்தின் கைப்பிடி உடைந்து போனதால் அதைப் பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது
ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
கைப்பிடி, பிடியளவு
Ex. சீதா ஒரு பிடியளவு அரிசியை சிவனடியாருக்கு கொடுத்தாள்.
ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
ஆயுதங்களில் பொருத்தப்படும் மரத்திலான படி
Ex. கொல்லர் ஆயுதத்தில் கைப்பிடி வைத்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
கதவு, மண்வெட்டி, போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்.
Ex. இந்த கதவின் கைப்பிடி இறுக்கமாக இல்லை
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)