Dictionaries | References

வலது

   
Script: Tamil

வலது

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  ஒருவர் கிழக்குப் பக்கம் பார்த்து நிற்கும் போது அவர் உடலில் தெற்குத் திசையை நோக்கி இருக்கும் பக்கம்.   Ex. போரில் ரகுவீன் தன் வலது கையை இழந்தான்.
ONTOLOGY:
विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  சுற்றும் சமயம் வலதுபக்கத்தை நோக்கி செல்வது   Ex. கடிகாரத்திலுள்ள முள் எப்போதும் வலதுபுறமாக சுற்றுகிறது
MODIFIES NOUN:
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
 adjective  வலது   Ex. என் வலது கண் துடிக்கிறது.
MODIFIES NOUN:
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP