Dictionaries | References

மூடு

   
Script: Tamil

மூடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  உள்ளிருப்பது வெளியே தெரியாதப் படி வைக்கும் நிலை.   Ex. மிட்டாய் டப்பாவை பேப்பர் கவரால் மூடு
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  (கண்களை) மூடுதல்   Ex. சிறிய குழந்தை கட்டிலின் மீது உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டிருக்கிறது
HYPERNYMY:
மூடு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நாற்புறம் சுற்றி மூட   Ex. தோட்டக்காரன் தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலியால் மூடினான்.
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நிலத்தில் காணப்படும் ஓட்டையை அடைத்தல்.   Ex. அவன் எலி பொந்தை மூடுகின்றான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  வாயிலை மூடுவது   Ex. அவன் உள்ளே சென்றவுடன் வாயில் கதவை மூடினான்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmজপাই দিয়া
mniꯊꯣꯡ꯭ꯊꯤꯡꯖꯤꯟꯕ
urdاڑھکانا , بھڑانا , اڈکانا
 verb  ஒன்றின் வெற்றிடத்தை அதன் அருகிலுள்ளவற்றை வைத்து சமமாக்குவது   Ex. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சாலையிலுள்ள பள்ளத்தை மூடிக்கொண்டிருந்தனர்
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தானிய களஞ்சியத்தில் தானிய குவியலின் மீது மண் அல்லது சாம்பலினால் மறைப்பது   Ex. விவசாயி கோதுமையின் குவியலை மூடிக்கொள்கின்றனர்
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஏதாவது ஒரு பொருளால் மறைத்தல்   Ex. இந்த கடிதத்தை அந்த காகிதத்தால் மூடு
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  கதவு, ஜன்னல் போன்றவை ஒருவரோ ஒன்றோ நுழைய முடியாத நிலைக்கு நகர்தல்.   Ex. மாணவர் விடுதியின் முன்கதவு மூடிவிட்டார்கள்
ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition)क्रिया (Verb)
 verb  தொடர முடியாதது   Ex. அவன் தன்னுடைய கடையை மூடினான்
ONTOLOGY:
ऐच्छिक क्रिया (Verbs of Volition)क्रिया (Verb)
 verb  தொடர முடியாமல் இருக்கும் நிலையில் செய்வது அல்லது நடைமுறையில் இல்லாது இந்நிலையை அடையச் செய்வது   Ex. கலவரத்தின் காரணமாக இந்த அமைப்பு மூடப்பட்டது
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kasبَنٛد کَرناوٕنۍ
urdبند کرانا , بند کروانا
   see : போர்த்து, போர்த்து, சாத்து, அடைக்கச்செய்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP