Dictionaries | References

பிரி

   
Script: Tamil

பிரி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்.   Ex. விடுதலைக்கு பிறகு இந்தியா இரு பாகங்களாக பிரிக்கப்பட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு   Ex. ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  பருத்தியிலிருந்து பருத்திக் கொட்டையைப் பிரித்தல்   Ex. தாத்தா திரி உருவாக்குவதற்காக பருத்தியை பிரித்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  சமுதாய அல்லது கூட்ட முறையில் வைப்பது அல்லது பயன்படுத்துவது   Ex. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நீண்ட எல்லை வரை பிரிக்கின்றனர்
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
 verb  ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி   Ex. அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
   see : பங்கிடு, பிய், உடை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP