Dictionaries | References ந நேரம் Script: Tamil Meaning Related Words நேரம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun காலம் அளவு. Ex. நேரம் யாருக்காகவும் காத்திருக்காது HYPONYMY:விழா யாமம் பிறந்தகாலம் மாலைநேரம் காலம் எதிர்காலம் இறந்தகாலம் காலை இடைவெளி ஓய்வுநேரம் இரவு இறப்பு குறிப்பிட்ட காலம் தாமதம் நிகழ்காலம் அனுமதி தக்கசமயம் ஆயுட்காலம் பருவம் குழந்தைப்பருவம் குறுகியகாலம் வினாடி கோடைக்காலம் ஒரு நாழிகை பொருத்தமில்லாத சூழ்நிலை நிமிஷம் நேரம் பகல் மழைக்காலம் நட்சத்திரம் பிரம்ம முகூர்த்தம் தாள அளவு முகூர்த்தம் மூன்று சந்தி காலம் குளிர்காலம் கெட்டநாள் முறை சங்கடம் நுழைவாயில் சங்கராந்தி சூரியஅஸ்தமனம். சூர்யோதயம். நல்லநாள் நாள் வேளை நீண்டகாலம் கெட்டகாலம் அனந்தைத்யன் பின்னிரவு முன்னிரவுக் காலம் மாலை வாய்ப்பு மலிவுவிலை அண்மையில் விடியற்காலை பழங்காலம் அத்தியாயம் பதவிக்காலம் ONTOLOGY:समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:பொழுது சமயம்Wordnet:asmসময় bdसम benসময় gujસમય hinसमय kanಸಮಯ kasوَقت malസമയം marकाळ mniꯃꯇꯝ nepसमय oriସମୟ panਸਮਾਂ telసమయము urdوقت , زمانہ , عرصہ , دور , دوران noun குறிப்பிட்ட வேலைக்கு அல்லது செயல்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட காலம். Ex. நாங்கள் நான்கு மணி நேரத்தில் இந்த வேலையை செய்து முடித்தோம். HYPONYMY:யுகம் பகல் வயது ஆயுட்காலம் 432 காலம் கர்ப்பகாலம் வகுப்பு பக்ஷம் அஸ்த நட்சத்திரம் புனர்பூச நட்சத்திரம் லக்கினம் வருடம் ஆண்டு காலஇடைவெளி நூற்றாண்டு ஆட்சிகாலம் எட்டு நாட்கள் நாள் தினம் பீஷ்மபஞ்சக் ஆனி மூலம் கர்மாஸ் குழந்தைப்பருவம் இளமைப்பருவம் முதுமை சிறுவயது நடுத்தரப்பருவம் பக்பஞ்சக் காலை மாலை பொற்காலம் ஆயிரம் நூற்றாண்டு பள்ளிக்கூடம் நேரம் நீண்டகாலம் ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmসময়সীমা benমেয়াদ gujઅવધિ hinअवधि kanಅವಧಿ kasوَقفہٕ kokकाळावधी malസമയ പരിധി marकाळ nepसमय panਮਿਆਦ telగడువు urdمدت , معینہ مدت , میعاد noun வரையறுக்கப்பட்ட கால அளவு Ex. மனிதன் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 4 மணிநேரமாவது உறங்க வேண்டும். ONTOLOGY:समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmযুগান্তৰ bdगोदान मुगा benযুগযুগান্ত gujયુગાંતર hinयुगांतर kanಯುಗಗಳಿಂದ kasپَتہٕ وَتہٕ kokयुगांतर malയുഗാന്തരങ്ങള് mniꯖꯨꯒ꯭ꯑꯃꯗꯒꯤ꯭ꯖꯨꯒ꯭ꯑꯃꯐꯥꯎꯕ nepयुगान्तर oriଯୁଗାନ୍ତର panਯੁਗਾਂਤਰ telయుగాంత పరివర్తన urdزمانے سے , عرصے سے noun ஒரு கருவி வடிவில் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒருவரை கட்டுப்பாட்டில் வைக்கும் நேரம் Ex. உணவு சாப்பிட எனக்கு நேரம் இருப்பதில்லை என்னுடைய அதிக நேரம் உங்களுடைய இந்த வேலையிலேயே கழிந்துவிட்டது ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:காலம் சமயம்Wordnet:gujસમય urdوقت , مدت , زمانہ , عرصہ noun ஒருவருடைய வாழ்க்கையினை நிர்ணயிக்கும் சமயம் அல்லது காலம் Ex. ராஜாவின் இறுதி நேரம் மிகவும் வேதனையாக இருந்தது ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:காலம் சமயம் பொழுது நொடி நிமிடம் நிமிஷம்Wordnet:asmসময় benসময় gujસમય kasوَقت , وَق , دۄہ , ؤری sanसमयः urdوقت , گھڑی , زمانہ , مدت See : முகூர்த்தம், காலம், வேளை Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP