|
noun நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று.
Ex. கடன் செலுத்த எனக்கு நான்கு மாத காலம் அளிக்கப்பட்டுள்ளது
ONTOLOGY: समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯁꯥꯡꯗꯣꯛꯂꯕ꯭ꯃꯇꯝ urdمہلت , مدت , وقفہ , میعاد noun வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்
Ex. இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ONTOLOGY: ऐतिहासिक युग (Historical ages) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.
Ex. அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது
ONTOLOGY: अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯀꯨꯝ urdزمانہ , مدت , عرصہ noun நாள், காலம்
Ex. எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் இருக்கும்.
ONTOLOGY: अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம்
Ex. இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம்.
ONTOLOGY: अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun இலக்கணத்தில் ஒரு காரியம் செய்யப்படும் நேரம்
Ex. காலம் மூன்று வகைப்படும் அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
ONTOLOGY: भाषा (Language) ➜ विषय ज्ञान (Logos) ➜ संज्ञा (Noun) see : யுகம், பருவம், வேளை, வருடம், நேரம், நேரம்
|