Dictionaries | References

நில்

   
Script: Tamil

நில்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  முடிவுக்கு கொண்டு வந்த   Ex. ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்தினார்.
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  பிறருக்காக இடத்தைப் பாதுகாத்தல்   Ex. திரையரங்கத்தில் எனக்காக என் நண்பன் ஒரு இடத்தை நிறுத்திவைத்தான்.
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
 verb  குளிர்ச்சியின் காரணமாக சரியான வளர்ச்சியில்லாதது   Ex. அதிக குளிரின் காரணமாக அறுவடை நின்றுவிட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  முழுமையடையாதது   Ex. ரமேஷ் அக்காவின் திருமண விஷயம் வரதட்சனையின் பெயரால் நின்றுபோனது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  ஏதாவது இடம் அல்லது இடத்தை கொடுப்பது அல்லது அங்கே இருப்பது   Ex. நான் என்னுடைய இடத்தில் நிற்கிறேன், உங்களுடைய இடத்தில் இல்லை
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது   Ex. கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP