Dictionaries | References

சோதனை

   
Script: Tamil

சோதனை     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.   Ex. விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
HYPONYMY:
அக்னிபரிட்சை புலன்விசாரணை அக்னி பரிட்சை உறுதிமொழி
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
விசாரிப்பு பரிசோதனை பரிட்சை
Wordnet:
asmপৰীক্ষা
bdआनजाद
benপরীক্ষা
gujપરખ
hinपरीक्षा
kanಪರೀಕ್ಷೆ
kasآزمٲیِش , اِمتِحان
kokपरिक्षा
malപരിശോധന
marपरीक्षा
mniꯆꯥꯡꯌꯦꯡ
nepपरीक्षा
oriପରୀକ୍ଷା
panਪ੍ਰੀਖਿਆ
telపరీక్ష
urdامتحان , آزمائش , جانچ , پرکھ , کسوٹی
noun  சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கை   Ex. வருமான வரி அதிகாரிகள் இன்று மந்திரியின் வீட்டை சோதனை செய்தார்கள்.
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdहरखाब गाग्लोबनाय
benরেড
gujછાપો
hinछापा
kanಆಕಸ್ಮಿಕ ದಾಳಿ
kasچھاپہٕ
kokधाड
malമിന്നല്പരിശോധന
marधाड
mniꯊꯤꯖꯤꯅꯗ꯭꯭ꯍꯨꯝꯖꯤꯟꯕꯒꯤ꯭ꯊꯕꯛ
nepछापा
panਛਾਪਾ
urdچھاپا , ریڈ
See : ஆராய்ச்சி, ஆய்வு, ஆய்வு, ஆய்வு, ஆய்வு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP