Dictionaries | References

செருகு

   
Script: Tamil

செருகு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்   Ex. அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது   Ex. தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்
HYPERNYMY:
செருகு
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  ஆப்பு வடிவத்திலுள்ள ஒரு பொருள்   Ex. ராகேஷ் தன்னுடைய புஜத்தில் தங்கத்திலான செருகு (பேட்ச்) அணிந்திருந்தான்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP