Dictionaries | References க கேள் Script: Tamil Meaning Related Words கேள் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 verb ஒன்றைத்த தருமாறு கோருதல் Ex. இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர் ONTOLOGY:अनैच्छिक क्रिया (Verbs of Non-volition) ➜ क्रिया (Verb)Wordnet:asmচাহিদা হোৱা bdगोनां जा benচাহিদা থাকা gujમાંગ હોવી hinमाँग होना kanಬೇಡಿಕೆವಿರು kasمَنٛگ آسٕنۍ kokमागणी आसप malആവശ്യമായിവരുക marमागणी असणे nepमाँग oriଚାହିଦା ରହିବା panਮੰਗ ਹੋਣਾ sanअभि याच् telగిరాకి urdمانگ ہونا , مطالبہ ہونا verb பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல். Ex. அவன் சிதாவிடம் கதைக் கேட்டான் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:ज्ञानसूचक (Cognition) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmশুনা benশোনা gujસાંભળવું hinसुनना kanಕೇಳು kokआयकप malകേള്ക്കുക nepसुन्नु oriଶୁଣିବା panਸੁਣਨਾ sanश्रु telవినడం urdسننا , سماعت کرنا verb ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது Ex. ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை HYPERNYMY:கேள் ONTOLOGY:() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:விசாரிWordnet:asmশুনা bdखोनासं benশোনা gujસાંભળવું kanಕೇಳು kasبوزُن panਸੁਣਨਾ telవిను urdسننا , ماننا verb தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது Ex. இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன் HYPERNYMY:கேள் ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:கேட்டுக்கொள்Wordnet:bdबाथ्रा खोनासंनां kasبوزُن malചീത്തകേള്ക്കുക telమాటపడు urdسننا verb ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல் Ex. நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார் HYPERNYMY:கேள் ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmশুনানী gujસાંભળવું hinसुनना malവാദംകേള്ക്കുക verb விசயத்தை கேட்பது Ex. இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை HYPERNYMY:கட்டளையை கடைபிடி ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:உள்வாங்குWordnet:bdखोनासं kasبوزُن malപറയുന്നത് കേള്ക്കുക nepटेर्नु sanश्रु telవిను verb கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது Ex. அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:கேட்கப்பெறுWordnet:ben(অপরকে দিয়ে) শোনানো gujસંભળાવવું hinसुनवाना kasبوزناوُن kokआयकोवन घेवप malപാടിപ്പിക്കുക marऐकविणे oriଶୁଣାଇବା panਸੁਣਵਾਉਣਾ urdسنوانا verb கேள் Ex. தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை. HYPERNYMY:கூறு ONTOLOGY:संप्रेषणसूचक (Communication) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:gujસમજાવવું hinसमझाना kasنصیحت کَرٕنۍ malഉപദേശിക്കുക marसमाजाविणे mniꯈꯡꯍꯟꯕ panਸਮਝਾਉਣਾ sanसम्बोधय urdسمجھانا , , نصیحت کرنا , بتانا , اصلاح کرنا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP