Dictionaries | References க கரும்பு Script: Tamil Meaning Related Words கரும்பு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun ஆளுயரத்திற்கும் அதிகமாக, நேராக வளரும் சர்க்கரை தயாரிப்பதற்கும் பொங்கல் பண்டிகையின் போது திண்பதற்கும் பயன்படும் இனிப்பான சாறு நிறைந்த தண்டையும் அதன் நுனியில் தோகையையும் உடைய தாவர வகை. Ex. விவசாயி வயலில் கரும்பு பயிரிடுகிறார் HYPONYMY:கரும்பின் வகை கரும்பின் கொழுத்தாடை பௌண்டா பட்வி குசியார் கால்கண்டா கரும்பு ONTOLOGY:वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmকুঁহিয়াৰ bdखुसेर benআখ gujશેરડી hinगन्ना kanಕಬ್ಬು kasنے شکر kokऊस malകരിമ്പ് marऊस mniꯆꯨ nepउखु oriଆଖୁ panਗੰਨਾ sanइक्षुः telచెఱకు urdگنا , ننشکر , پونڈا , ایکھ noun கரும்பு Ex. கரும்புக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் ONTOLOGY:प्राकृतिक वस्तु (Natural Object) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benবংশ আখ kasونٛش malവംശ oriବଂଶ ଆଖୁ sanवंशः urdونش , گنا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP