Dictionaries | References

துண்டு

   
Script: Tamil

துண்டு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  துடைக்க, துவட்டப் பயன்படும் செவ்வக வடிவத்துணி.   Ex. அவன் துண்டால் முகம் துடைத்தான்
HYPONYMY:
துண்டு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  சில உணவுப் பொருட்களில் சிறிய துண்டுகளில் உள்ள ஒவ்வொன்றும்   Ex. அவன் கற்கண்டுத் துண்டை வாயில் போட்டு தண்ணீர் குடித்தான்
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
kanಮಿಶ್ರಮಾಡಿದ ಪದಾರ್ಥ
urdڈلی , ڈلا
 noun  உடலைத் துடைக்கும் சிறிய துணி   Ex. விவசாயி ஒவ்வொரு முறையும் தன்னுடைய துண்டினால் வியர்வையை துடைத்துக் கொள்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றை பிசைந்து ரொட்டியாக்குவதற்காக மாவிலான சிறிய துண்டு   Ex. அம்மா பூரி தயாரிப்பதற்காக சிறிய சிறிய துண்டுகளாக உருட்டிக் கொண்டிருக்கிறாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கசாப்புக் கடைக்காரன் கையைத் துடைக்கும் துண்டு   Ex. கசாப்புக்கடைக்காரன் தன்னுடைய இரத்தத்தினாலான கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பற்களில் கடிக்கப்பட்ட கரும்பின் ஒரு சிறிய துண்டு   Ex. சீலா கரும்பு சாப்பிடுகிறான் மேலும் இடையிடையில் ஒவ்வொரு சிறிய துண்டை தன்னுடைய குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறாள்
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
kokउसाचो कुडको
malകടിച്ചെടുത്ത കരിമ്പിന്റെ കഷണം
 noun  ஒரு பொருளின் கடினமான பாகம்   Ex. இந்த கோவிலில் பெரிய பெரிய பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது இந்தக் கோவில் பாறை பெரியபெரிய துண்டுகளால் கட்டப்பட்டிருக்கிறது
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
mniꯃꯆꯦꯠ
urdچٹان , سل , ٹکڑا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP