Dictionaries | References

கட்டுப்பாடு

   
Script: Tamil

கட்டுப்பாடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  வரம்பை மீறாத ஒழுங்கு.   Ex. கட்டுப்பாடே தேசத்தை சிறப்பாக்குகிறது
ONTOLOGY:
मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்று சீராகவோ அளவுக்கு மீறிப் போய் விடாமலோ கட்டுக்குள் வைத்திருப்பது.   Ex. கட்டுப்பாட்டின் மூலம் நோயிலிருந்து தப்பிக்கலாம்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றை செயல்படுத்த,நிர்வகிக்க,மேற்பார்வையிட ஒருவருக்கு இருக்கும் அதிகாரம்.   Ex. தன்னுடைய அப்பாவின் வியாபாரத்தை இப்பொழுது ராமனின் கட்டுபாட்டில் இருக்கிறது.
HYPONYMY:
சமூக கட்டுப்பாடு கட்டுப்பாடு
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை   Ex. குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯑꯊꯤꯡꯕ꯭ꯊꯝꯕ
urdکنٹرول , دباؤ , قابو , روک
 noun  ஏதாவது ஒரு சிறப்பு அல்லது உறுதியின்படி ஏதாவது ஒரு வகை ஏற்பாடு அல்லது ஏற்பாட்டிற்காக உருவாக்கும் ஒரு முறை   Ex. பெரும்பாலும் கட்டுப்பாடுள்ள நல்ல செயல்பாடுகள் நடைபெறுவதில்லை
ONTOLOGY:
अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தன் வசப்படுத்திவைத்திருக்கும் முறை, ஆதிக்கம்   Ex. விலங்குகளை கட்டுப்பாட்டில் வைப்பது கடினமாக இருக்கிறது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : ஆதிக்கம், தடை, வெளிப்படை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP