Dictionaries | References

ஒட்டு

   
Script: Tamil

ஒட்டு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒன்றோடு அல்லது ஒருவரோடு நெருக்கமாதல்.   Ex. குழந்தை பயத்தில் அம்மாவின் மார்போடு சேர்ந்து ஒட்டிக்கொண்டது
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நல்லவிதமாக இருப்பது   Ex. நோய்க்கு பின்பு அவனுடைய உடல் ஒட்டிவிட்டது
ONTOLOGY:
परिवर्तनसूचक (Change)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  சுவருக்கு இடையில் அல்லது ஏதாவதொரு ஆழமான இடத்தின் இரு கூரைகளுக்கும் ஆதாரமாக உருட்டுக்கட்டைகளை வைத்தல்   Ex. தொழிலாளிகள் அறையை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்
ENTAILMENT:
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  ஒட்டு   Ex. துணியின் ஒட்டு பிரிந்துவிட்டது
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 noun  ஒட்டு   Ex. கிழிந்த துணியில் ஒட்டு போட்டு தைக்கவும்
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 verb  உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது   Ex. இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
Wordnet:
   see : ஒட்டு ஜாதியை சேர்ந்த, வை, செரி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP