Dictionaries | References

உத்தரம்

   
Script: Tamil

உத்தரம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி.   Ex. ரகு தன் குடிசையில் தேக்குமரத்தில் உத்தரம் போட்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmচʼতি
bdसौथि
benকড়িকাঠ
gujલાકડાનો મોભ
hinधरन
kasشاہتیٖر
malകഴുക്കോല്‍
marतुळई
mniꯈꯥꯉꯦꯟ
nepबलो
panਸ਼ਹਤੀਰ
sanतुलाधारः
urdشہتیر , دھرن
noun  ஏற்றும் செயல் அல்லது தாங்கும் செயல்   Ex. வடிவம், தகுதி, உறுதி முதலியவை உத்தரத்தோடு நேரடியான தொடர்புடையது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmধাৰণ
gujધરણ
hinधरण
urdبارداری , برداری

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP