Dictionaries | References

இரகசியமான

Script: Tamil

இரகசியமான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.   Ex. இது இரகசியமான விஷயம் இராமுவிடம் சொல்லாதே
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.   Ex. அவன் இரகசியமான பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.   Ex. அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  தனக்கு மட்டும் தெரிந்த செய்திகளை பிறர் அறியாதவாறு செய்தல்.   Ex. விஞ்ஞானிகள் படித்த உபகரணங்கள் இன்று கூட இரகசியமானதாக இருக்கிறது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP