Dictionaries | References

இடி

   
Script: Tamil

இடி     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  சுவர்கள், கட்டிடங்கள் முதலியவற்றை உடைத்து கீழே விழசெய்வது   Ex. புதிய வீடு கட்டுவதற்காக சோகன் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
கீழேபோடு
ONTOLOGY:
विनाशसूचक (Destruction)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
உடை
Wordnet:
asmমৰিয়াই ভঙা
benভাঙা
gujતોડવું
hinढाहना
kanಕೆಡಹು
kasلۄہراوُن
marपाडणे
mniꯁꯤꯗꯣꯛꯄ
nepलचाउनु
oriଭାଙ୍ଗିବା
panਢਾਹੁਣਾ
telపడగొట్టు
urdڈھانا , گرانا , منہدم کرنا
noun  மழை பெய்யும்போதோ மழைவருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி   Ex. நேற்று இடி விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்
ONTOLOGY:
प्राकृतिक घटना (Natural Event)घटना (Event)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmবজ্রপাত
bdसार अन्थाइ गावनाय
benবজ্রপাত
gujવજ્રપાત
hinवज्रपात
kanಸಿಡಿಲು ಬಡಿದು
kasترٛٹھ
kokजोगलावणी
malഇടിമിന്നല്‍
marवज्रपात
mniꯕꯔ꯭ꯖ꯭ꯇꯥꯕ
nepचट्याङ
oriବଜ୍ରପାତ
panਬਿਜਲਈ ਹਮਲਾ
sanविद्युत्पातः
telపిడుగుపాటు
urdبجلی گرنا
verb  இடி, உடை   Ex. கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
विनाशसूचक (Destruction)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
உடை
Wordnet:
kasخَتَم گَژھُن , مۄکلُن
malതകരുക
panਟੁੱਟਣਾ
sanनश्
urdٹوٹنا , , نیست ونابود ہونا , بکھرنا , بربادہونا
verb  இடித்து மோதுவது   Ex. வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது
HYPERNYMY:
இடித்துதள்ளு
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
தள்ளு மோது
Wordnet:
asmখুন্দা মৰা
bdसौख्लाय
benধাক্কা মারা
kasٹَکَر
marधडक देणे
mniꯊꯣꯝꯒꯥꯏꯕ
nepहान्नु
oriଧକ୍କା ଦେବା
urdٹھوکنا , ٹھونکنا
verb  ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது   Ex. குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
SYNONYM:
சிதை
Wordnet:
bdफोजोबस्रांहो
benধ্বংস করানো
gujઉજાડાવવું
hinउजड़वाना
kokनश्ट करूंक लावप
oriଧ୍ୱଂସକରାଇବା
panਉਜੜਵਾਉਣਾ
telనాశనంచేయించు
urdاجڑوانا
verb  சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது   Ex. ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்
HYPERNYMY:
விழச்செய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
SYNONYM:
தகர் உடை சிதை
Wordnet:
bdसिफायहो
ben(অন্যকে দিয়ে) ভেঙে দেওয়া
gujપાડવું
hinढहवाना
kanಕೆಡುವು
kasمِسمارکَرناوُن ,
malഇടിച്ചു വീഴ്ത്തുക
oriଭଙ୍ଗାଇବା
panਢਵਾਉਣਾ
telద్వంసంచేయు
urdمسمارکروانا
See : பொடி, மோது

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP