Dictionaries | References

மோது

   
Script: Tamil

மோது     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
verb  ஒரு பரப்பில் பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.   Ex. நெடுஞ்சாலையில் ட்ரெக்கும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியது.
ENTAILMENT:
தொடு
HYPERNYMY:
இரு
ONTOLOGY:
संपर्कसूचक (Contact)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmখুন্দা লগা
bdसौग्रावलाय
benধাক্কা লাগানো
gujટકરાવવું
hinटकराना
kanಡಿಕ್ಕಿ ಹೊಡೆ
kasٹھۄل گَژھٕنۍ
kokअपघात
malകൂട്ടിയിടിക്കുക
marआदळणे
mniꯊꯦꯡꯒꯥꯏꯅꯕ
nepठोकिनु
oriଧକକା ହେବା
panਟਕਰਾਉਂਣਾ
sanसंहन्
telగుద్దుట
urdٹکرانا , ٹکرکھانا , بھڑنا
verb  ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இலந்து பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.   Ex. பேருந்து ஓட்டுனர் பேருந்தை மரத்தின் மீது மோதினார்.
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmখুন্দিয়া
bdसौग्राव
benভিড়িয়ে দেওয়া
hinटकराना
kanಡಿಕ್ಕಿಹೊಡೆ
kasٹَکراوُن
kokमारप
malമുട്ടുക
mniꯋꯥꯏꯁꯤꯟꯕ
nepठोक्काउनु
oriବାଡ଼େଇବା
panਟਕਰਾਉਣਾ
sanताडय
telగుద్దుకొనుట
urdٹکرانا , بھڑانا , ٹکرادینا , بھڑادینا
verb  வேகமாக ஒன்றின் மீது மோதுவது   Ex. குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
संपर्कसूचक (Contact)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
சண்டையிடு சச்சரவுசெய்
Wordnet:
benমারামারি করা
gujભીડવું
hinभिड़ना
kanಹೋರಾಡು
kasدَب کَرٕنۍ , تَھپہٕ تَھپہٕ کَرٕنۍ , ژُوُن
kokभिडप
malമല്ലടിക്കുക
nepभिडनु
oriଯୁଝିବା
telఢీకొను
urdبھڑنا , متصادم ہونا , لڑنا , پلنا
noun  பலத்தோடு இடித்தல், அறைத்தல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.   Ex. பேருந்தும் பேருந்தும் மோதியதால் பயணிகள் காயம் அடைந்தார்கள்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdसौवग्रावनाय
gujટક્કર
hinटक्कर
kasٹھۄل ٹکر
kokआपटणी
panਟੱਕਰ
sanसमाघातः
telఢీకొనడం
urdتصادم , ٹکّر , ٹکراؤ , ٹکراہٹ
verb  கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது   Ex. வேகமான காற்றினால் கதவு மோதுகிறது
HYPERNYMY:
ஒட்டு
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
SYNONYM:
முட்டு அடி
Wordnet:
benবন্ধ হয়ে যাওয়া
gujભીડાવું
kokआदळप
panਭਿੜਣਾ
telకొట్టుకొను గుద్దుకొను
urdبھڑنا , بھیڑاجانا
verb  மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது   Ex. காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது
HYPERNYMY:
மோது
ONTOLOGY:
घटनासूचक (Event)होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
SYNONYM:
இடி
Wordnet:
benধ্বংস হওয়া
gujતૂટવું
hinक्रैश होना
kasلاینہِ یُن
panਕਲੈਸ਼ ਹੋਣਾ
telఢీకొను
urdکریش ہونا , ٹکرانا
See : இடி, சண்டையிடு, சண்டையிடு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP